Sunday, January 16, 2011

சீமான் அண்ணாச்சியாம்ப்பா?!

சமீபத்தில் சீமான் ஜெயா பின்னால போக ஆரம்பிச்சதும், மாவீரர் சீமான் காமெடியானாகிவிட்டார்னு ஒரு பதிவு போட்டேன்.

பதிவுலகில் வினவு எழுதிய ஒரு பழய பதிவுப்படி சீமானுக்கு “முக்குலத்தோர்” பட்டம்தான் கொடுக்கப்பட்டுள்ளது. ஆக பதிவுலகில் சீமான் ராமநாதபுரம் ஏரியால இருந்துவந்த முக்குலத்தோர், அதேன் அவரு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரை தொழுகிறார் என்றெல்லாம் பலரும் பலவிதமாக ஒரு யூகத்தில் ஓட்டிக்கிட்டு இருக்கும் இந்த நேரத்தில், அண்ணன் ராவணன் ஒரு வில்லங்கமான பின்னூட்டத்தில், சீமான், கனிமொழிநாடாருக்கு சொந்தமா? நு கொளுத்திப்போட்டாரு. நான் என்னமோ அண்ணன் ராவணன் ஏதோ தெரியாமல் சொல்றாருனு நெனச்சு, ஜெஜெ -ஜால்ரா சீமான் வழக்கம்போல அதிமுக விரும்பிகளான முக்குலத்தோர் வகைதான் என்று நினைத்தாலும், சரி கொஞ்சம் ஆராய்ந்து சீமான் கம்யுனிட்டி சான்றிதழை இணையதளக் குப்பையில் தேடுவோமேனு தேடிப்பார்தால்..

மாவீரராயிருந்து சமீபத்தில் அரசியல் காமெடியானாக மாறியிருக்கும் சீமான் “அண்ணாச்சி” என்று சொல்கிறது ஒரு website இந்த ஆதாரமில்லாத “சாதிச் சான்றிதழை” பதிவுலகில் பகிர்ந்து கொள்ளனும்னுதான் இந்தப்பதிவு!

“வினவு” மற்றும் பலர் கணக்குப்படி, ப பொன் மு தேவரை எவன் ஒருவன் முன்னோடியா நெனைக்கிறனோ அவன் “முக்குலத்தோர்” சமூகத்தை சேர்ந்தவன்.

ஆனால் நம்ம “நடிகர்” சீமான், ப பொன் தேவரை வணங்கி வினவு மற்றும் பலர் கணக்கை தப்புக்கணக்காகிவிட்டாரு போல இருக்கு! அம்புட்டுத்தேன்!

12 comments:

குடுகுடுப்பை said...

அண்ணாச்சின்னு ஒரு ஜாதி இருக்கா?

Philosophy Prabhakaran said...

எதுவும் சொல்றதுக்கில்ல... நடத்துங்க...

வருண் said...

***குடுகுடுப்பை said...

அண்ணாச்சின்னு ஒரு ஜாதி இருக்கா?***

நல்ல கேள்வி! :)

இந்த சாதி பத்தி எல்லாம் எதுக்கு அசிங்கமாப் பேசனுதான் இந்த்ப்பதிவே போடவேனானு நெனச்சேன். அப்புறம் அந்த வினவு பதிவில் சீமானுக்கு கொடுக்கப்பட்ட சாதி "கேள்விக்குறியா" இருப்பதால் இப்படி ஒரு பதிவு!

பொதுவா, "அண்ணாச்சி" னு சவுத்ல நாயக்கர், நாடார்கள், தேவர்கள்கூட இப்போ "அண்னணை" "அண்ணன்மார்களை அழைக்கிறாங்க.

ஆனா, "அண்ணாச்சினா" பொதுவா நாடார்களைத்தான் குறிக்கும்னு சொல்றாங்க. நம்ம சரவணபவன் "அண்ணாச்சி"க்கு அப்புறம் அண்ணாச்சினா அது நாடார்களைக்குறிக்கும்னுதான் சொல்லிக்கிறாங்க!

உங்களுக்கு இதெல்லாம் தெரிந்து இருந்தாலும் தெரியாதவாளுக்காக இந்த விளக்கம்! நன்றி கு கு! :)

வருண் said...

***Blogger Philosophy Prabhakaran said...

எதுவும் சொல்றதுக்கில்ல... நடத்துங்க...***

இல்லங்க, ஃபிளா, ஒரு தவறான "புரிதலை" சரி செய்ய முயற்சி. :)

நசரேயன் said...

அப்படியா அண்ணாச்சி !!!

வருண் said...

***நசரேயன் said...

அப்படியா அண்ணாச்சி !!!***

ஆமாங்க, நசரேயன் அண்ணாச்சி! :)

லகுட பாண்டி said...

அருண்..
இந்த இடுகையை ஒரு முறை பார்க்கவும்.

இலக்கை பற்றி கூறியிருக்கிறேன்.

http://lagudapaandi.blogspot.com/2011/01/blog-post_17.html

லகுட பாண்டி

வருண் said...

திரு. லகுடபாண்டி!

உங்க பதிவை வாசிச்சேன். வீடியோ இன்னும் பார்க்கலை.

சீமான், இப்போவே ஜெயலலிதா "புனிதவதி" இல்லைனு சொல்லியிருக்காரு. பாவம் அவருனு நெனைக்கிறேன். :)

பழமைபேசி said...

//உங்களுக்கு இதெல்லாம் தெரிந்து இருந்தாலும் //

தளபதி, அவருக்குத் தெரியும்னு இவருக்கு எப்படித் தெரியும்? இந்த ரெண்டு பேரும் ஒரு ஆள்தானோ?!

வருண் said...

***பழமைபேசி said...

//உங்களுக்கு இதெல்லாம் தெரிந்து இருந்தாலும் //

தளபதி, அவருக்குத் தெரியும்னு இவருக்கு எப்படித் தெரியும்? இந்த ரெண்டு பேரும் ஒரு ஆள்தானோ?!

18 January 2011 11:13 AM***

எல்லாம் ஒரு யூகம்தான்! :-)

ராவணன் said...

நான் சொன்னதை வைத்தும் ஒரு பதிவா?
நல்லாருக்கு அண்ணாச்சி!!!!!

Venkatachalapathy.TH said...

நம்மவர்கள் இப்படியே நீ என்ன ஜாதி ? அவன் என்ன ஜாதி? னு
பார்க்கிறதில்
​கில்லாடிகள்... வேறு எதற்கும் லாயக்கு இல்ல ....