Friday, October 4, 2013

தமிழ்மண ஓட்டுப்பெட்டி? ரிலாக்ஸ் ப்ளீஸ் தளத்தில் குழப்பம்??

தமிழ்மண ஓட்டுப்பெட்டில என்னவோ பிரச்சினை இருக்குனு நம்ம தனபாலன் சொன்னாரு. எனக்கு ஒண்ணும் தெரியலையே, எல்லாம் ஒழுங்கா வேலை செய்யுதேனு சொன்னேன்.. ஆனால் இந்தியாவிலிருந்து எழுதும் பலரும் இந்தத்தளத்தில் உள்ள தமிழ்மண ஓட்டுப்பெட்டியில் பிரச்சினை என்று அடித்து சொன்னார்கள்.

இப்போத்தான் இந்தப் புதிருக்கு விடை தெரிந்தது..

ரிலாக்ஸ் ப்ளீஸ் என்கிற ஒரே தளம் இரண்டு விதமாகத் தெரிகிறது..

இந்தியாவில் இருந்து பார்ப்பவர்களுக்கு ரிலாக்ஸ் ப்ளீஸ் இப்படியும் http://timeforsomelove.blogspot.in/ தெரிகிறது!!

இதனுடைய அலெக்ஸா ட்ராஃபிக் ரேட்டிங்.. கீழே இருக்கு பாருங்க..


Global Rank

Rank in India

India Flag154,608  


இந்த வலைபூவில் தமிழ்மணத்தில் இணைத்த பதிவுகளையும் இன்னும்  இணைக்காததுபோல இருக்கு..கீழே உள்ளதை க்ளிக் செய்து பாருங்க..


நான் ஒரு இந்தியன் என்று பெருமையா சொல்லிக்கோங்க!!


******************************
நான் யு எஸ் ல இருந்து நுழையும்போது ரிலாக்ஸ் ப்ளீஸ் இப்படியும் http://timeforsomelove.blogspot.com/ தெரிகிறது..

இதனுடைய அலெக்ஸா ட்ராஃபிக் ரேட்டிங் என்னனா..


Global Rank

 நான் இங்கேயிருந்து பார்க்கும்போது எனக்கு ஒரே பதிவு, தமிழ்மணத்தில் இணைத்து இருப்பதாக வேறமாதிரி காட்டுது.. கீழே உள்ள தொடுப்பை க்ளிக் செய்யுங்கள்...
 மேலே உள்ள பதிவுதான் நான் இங்கே இருந்து பார்ப்பது!!! :-)
----------------------------------------------------------- 
என்ன எழவோ போங்கப்பா!!! :) 
 

5 comments:

'பரிவை' சே.குமார் said...

முன்பு எனக்குப் பிரச்சினை இருந்தது தனபாலன் சார் தான் சரி செய்தார்... என்ன பிரச்சினையோ தெரியலை...

துளசி கோபால் said...

எனக்கும் ஓட்டுப்பெட்டி ஒரு பிரச்சனையாத்தான் இருக்கு. துளசிதளம் முந்தியெல்லாம் .blogspot.com என்று இருக்கும். இப்பெல்லாம்
http://thulasidhalam.blogspot.co.nz/ என்று வருது. அதனால் தமிழ்மணத்தில் இடுகையைச் சேர்ப்பதே பிரச்சனை. நீ இல்லவே இல்லைன்னு தமிழ்மணம் தள்ளி விட்டுருது:(

நம்ம சசிகுமார் கொடுத்த ஐடியாவை வச்சு இடுகைகளை தமிழ்மணத்தில் சேர்த்துவருகிறேன்.

என்னவோ நடக்குது..... மர்மமா இருக்குதுன்ற கதைதான்.

வருண் said...

டீச்சர்: யு எஸ் ல இருந்து உங்க தளத்திற்கு துளசி கோபால் -> ப்ளாகர் ப்ரஃபைல் -> துளசி தளம்னு சென்றால் எனக்கு http://thulasidhalam.blogspot.com/ என்றுதான் (அந்த வேர்ஷன்) வருகிறது. தமிழ்மண நிர்வாகிகள் யு எஸ் லிருந்து பார்த்தால் எனக்குமாதிரித்தான் தெரியும்னு நெனைக்கிறேன். :)

திண்டுக்கல் தனபாலன் said...

இன்னும் உங்கள் தளம் .in என்று தான் உள்ளது... முந்தைய பதிவில் சொன்னது போல் STEP 1-யை செய்தால் எல்லாம் சரியாகி விடும்...

வருண் said...

நன்றி, தனபாலன். :)

நீங்க சொன்னபடி மாற்ற முயன்றேன்.. இன்னும் வெற்றியடையவில்லை. இன்னொருமுறை முயல்கிறேன். :)