Saturday, December 21, 2013

தேவயானிக்கு துரோகம் செய்தது மலையாளி சங்கீதா! அமெரிக்கா இல்லை!

சங்கீதா ரிச்சர்ட் ஒரு மலையாளி! "Opportunist"! மலையாளிகள் தான் முன்னேறவேண்டுமென்றால் யாரை வேணா கவிழ்த்தி முன்னேறுவார்கள் என்பதற்கு இது ஒரு அழகான உதாரணம். "அடிமையாக" இருக்க ஒத்துக்கொண்டு, அந்த எழுதப்படாத (சட்டவிரோதமான) அக்ரிமெண்டை ஏற்றுக்கொண்டு அமெரிக்க வந்தபிறகு, அமெரிக்க சட்ட திட்டங்களை உணர்ந்து, தேவயாணியை தப்பிக்கவே முடியாதபடி கவிழ்த்தி விட்டார் மலையாளி சங்கீதா என்பதே உண்மை!

மலையாளிகளுக்கு நன்றிக்கடன் சம்மந்தப்பட்ட மாரல்ஸ் எல்லாம் ரொம்ப கம்மி என்று சொல்வதைக் கேள்விப்பட்டு இருப்பீர்கள். சங்கீதா ரிச்சர்ட், அமெரிக்க குடியுரிமை பெற, தன் எஜமானிக்கு தக்க சமயத்தில் ஆப்பு வைத்து விட்டார் என்பதே உண்மை நிலவரம்.

அதை விட்டுப்புட்டு இதில் அமெரிக்காவை திட்டுவதோ, அமேரிக்கர்களை விமர்சிப்பதோ அடிமுட்டாள்தனம். அமெரிக்காவின் சட்டதிட்டங்களைப் பொருத்தவரையில், தேவயாணி குற்றவாளி. சங்கீதாவின் துரோகத்தை அமெரிக்க சட்டதிட்டம் புரிந்துகொள்ளாது! அதைப்பற்றி அவர்களுக்கு கவலையும் இல்லை! கவனமாகப் பார்த்தால் ஒரு இந்தியன் இன்னொரு இந்தியனுக்கு விளைத்த "அடிமைத்தனம்" ஒரு பக்கம்! அது ஒருவிதமான குற்றம்தான். இன்னொரு பக்கம் சந்தர்ப்ப சூழ்நிலையை சரியாக தனக்கு சாதகமாக பயன்படுத்தி தேவயாணிக்கு துரோகம் செய்த மலையாளி சங்கீதா இன்னொரு இந்தியன்.

இதற்கிடையில் அமெரிக்காவை திட்டுவதோ, அமெரிக்க சட்டக்காவலர்களை விமர்சிப்பதோ வெட்டி வேலை!

இரண்டு இந்தியர்களுக்குள் உள்ள "அப்யூஸ்" அல்லது "துரோகம்" என்பதை புரிந்துகொண்டு அமெரிக்காவை விட்டுத் தொலைங்கப்பா!

Friday, December 20, 2013

சங்கர் ராமன் செத்தது மாரடைப்பு நோயால்?

ராமபகவான், கிருஷ்ண பகவான், பார்வதி சேச்சி, சரஸ்வதி ஆண்ட்டி, சிவா அங்கிள், விஷ்ணு அண்ணா எல்லாருமா ஒண்ணா என் கனவில் வந்தா! வந்து என்ன சொன்னா தெரியுமா?




*****

பகவான் எல்லாரும் ஒண்ணா வந்ததும், இதை கேட்டுற வேண்டியதுதான் னு..

"என்னங்க இத்தனை தெய்வங்கள் நீங்கல்லாம் இருக்கீங்க! பாவம் ஒரு அப்பாவி பிராமணனைப் போட்டுத்தள்ளிட்டாணுக! பார்ப்பாணுக எல்லாம் தீர்ப்பை கேட்டுட்டு கம்முனு இருக்காணுக! இதெல்லாம் என்ன நியாயம்?"னு கேட்டுப்புட்டேன்

"சிவா அங்கிள் டிப்பார்மெண்ட் அது! அவர்ட்டயே கேளுங்க!" னு சொன்னார் விஷ்ணு அண்ணா!

"என்ன அங்கிள்? அழிவதெல்லாம் உம்மாலதான்னு சொல்றா? இப்படி தீர்ப்பை சொல்லிப்புட்டா? சங்கர் ராமன் செத்ததாவது உண்மையா? அவரை கொலைதானே செஞ்சா? அதுவும் இல்லையா? Someone has to pay for it, you know?.."

"என் பக்தன் சங்கர் ராமன் செத்தது உண்மைதான்..ஆனா.."

"ஆனா? என்ன அங்கிள்?"

"அவரு செத்தது மாரடைப்பால்! நாந்தான் அவர் வாழ்ந்தது போதும்னு அவர் உயிரை எடுத்தேன்!"

"என்ன அங்கிள், உங்க பக்தன் என்பதால இப்படி  கொலைகாரப் பசங்களுக்கெல்லாம் வக்காலத்து வாங்குறேள்?"

"இதெல்லாம் நாத்திகனான உனக்குப் புரியாது! பக்தர்களுக்கு மட்டுமே புரியும்!'

"ஆக, சங்கர் ராமன் மாரடைப்பால் செத்ததுக்கப்புறம் அவரை வெட்டினாளா? என்ன அங்கிள் இப்படி கதை விடுறேள்? என்ன நியாயம் இது?"

"ஐயோ ஐயோ! உங்களுக்கு என்னாச்சு?" என் மனைவி கத்தினதும் முழிச்சேன்!

அடச்ச்சே இது கனவா?!!




Tuesday, December 17, 2013

என்னை கொலைகாரனாக்க முயலும் தமிழ் சீரியல்கள்!

"நீயா நானா?" வில் என்னைக்கு  "எப்படி உடலைக்குறைத்து ஃபிட் டா இருக்கிறது?" என்பதுபற்றி ஒரு விவாதத்தையோ, இல்லைனா  "உடல் பயிற்சி, டயட் பற்றி"  ஒரு விவாதத்தையோ  உடல் பெருத்துக்கொண்டே போகும் மேதை நம்ம கோபிநாத் நடத்துறவரைக்கும் இந்த ஷோவைப் பார்க்கிறது இல்லைனு ஒரு முடிவுக்கு வந்தாச்சு!

சரி, "தெய்வம் தந்த வீடு" னு ஒரு சீரியல் ஒண்ணு டெய்லி போடுறாணுகளே என்னதாண்டா சொல்ல வர்ராணுகனு பார்த்தால்..

மாமியார்னு ஒண்ணு இருக்கு, அதுக்கு அப்புறம் வர்ரேன். அதோட சேர்த்து சீதானு ஒரு அழுமூஞ்சி, கூமுட்டை மருமகளையும், ப்ரியானு இன்னொரு வினைசிறுக்கி மருமகக் கேரக்டரையும் வச்சிக்கிட்டு டெய்லி எழவைக் கூட்டுறானுகப்பா. அந்த வீட்டில் மருமக சீதா என்கிறவ ரொம்ப பாவப்பட்ட ஜென்மமாம், அனாதையா வளர்ந்தவளாம்! ரொம்ப நல்லவளாம், ரொம்ப இண்ணொசண்டாம், ஆனா அவ ஒண்ணுவிட்ட அக்கா, அதான் அந்த வினைச் சிறுக்கி ப்ரியாவுக்கு நன்றிக் கடனுக்காக பொய் மூட்டைகளை அள்ளிவிடுவாளாம்! இது எப்படி இருக்கு? In order to cover venomous, wicked bitch Priya's bottom, she lies, manipulates and does every damn thing! But She(Seetha)  is SO INNOCENT!

அப்புறம் இந்த ப்ரியாச் சிறுக்கி இருக்கா இல்ல? அவ, இந்த சீதாக் கூமுட்டையை, ஒரு நாள் "லாப் டாப்பை" சுத்தம் செய்ய, அதை சோப் போட்டு கழுவச்சொல்லி கொடியிலே காயப்போடச் சொல்லுவாளாம்! உடனே இவளும் லாப் டாப்பை சோப் போட்டு வாஷ் பண்ணி கொடியிலே காயப்போடுவாளாம்! க்ளிப் எல்லாம் மாட்டி கொடியிலே லாப் டாப்பை காயப்போடுறதையும் காட்டுறாணுகப்பா!! இதையெல்லாம் ஒரு அரைமணி நேரம் ரசிச்சு ரசிச்சு எடுத்து இருக்காணுக!!!

அப்புறம் சித்ரானு ஒரு மாமியார் கேரக்டர். அந்தம்மாதான் இந்த எழவைத் தயாரிக்கிதா என்னணு தெரியலை. ஏதோ ஒரு நூற்றாண்டுக்கு முன்னால வாழ்ந்த பழைய காலத்து ஆந்திரா சமீன் மாமியார்மாதிரி அந்த வீட்டிலே மாமியார் ராஜியம் நடத்துறா அந்த மாமி!

அதுக்கடுத்து  இந்த சரவணன் மீனாச்சி சீரியலை இன்னும் போட்டு இழு இழுனு இழுத்து, இப்போ இன்னொரு ஜூனியர் சரவணன் மீனாச்சியை உருவாக்கி கொல்லுறாணுக!!

எப்படிப்பா இதுமாரி தமிழ் சீரியல் எல்லாம் தயாரிக்க இவனுகளுக்கு ஐடியா வருது?!!

இந்த எழவையெல்லாம் பார்த்தப்புறம் நம்ம பேசாமல் கெடைக்கிற நேரத்திலே நம்ம கடலைக் கார்னரையாவது தொடரலாம்னு தோணுது. :)

Monday, December 16, 2013

பதிவர் anand R க்கு தமிழ்மணம் தனி பகுதி ஒதுக்க வேண்டுகோள்!

யாருனு தெரியலை இந்த கமர்ஷியல் பதிவர் anand R  என்று சொல்லிக்கொண்டு திரிவது?? ஒரு அப்பாவி குழந்தைப் படத்தை ஒண்ணை மாட்டிக்கிட்டு ஒரு நாளைக்கு 10-20 பதிவுகளை தமிழ்மணத்தில் தட்டிவிட்டு, அந்தத் தளத்தில் எல்லா இடங்களிலும் கமர்ஷியல் தொடுப்புகளை கொடுத்து எழவைக் கூட்டுறான் இந்தாளு.

இந்தப் பதிவர், ஆனந் ஆர் எந்தக் கொம்பனாக இருந்தாலும் சரி, இ மெயிலில் வரும் "spam" போலதான் இந்தாளுடைய கமர்ஷியல் பதிவுகள் இருக்கின்றன.

தமிழ்மணம் நிர்வாகிகள் இவருடையத் தமிழ்த்தொண்டைப் பாராட்டி இவருக்கென்று தமிழ்மணத்தில் ஒரு தனிப் பகுதி ஒதுக்கி இவரை ஒதுக்கி வைக்க வேண்டுமென்று  தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்!

எங்கே இருந்துப்பா வர்ராணுக இவனுக?  இதுமாரி கமர்ஷியல் நிறைந்த தளம் ஆரம்பிச்சு, தமிழ்த் தொண்டு ஆற்றி தமிழ்மணத்தின் தரத்தை குறைக்க?

இந்தப் பதிவரை ஏதாவது செய்யுங்கப்பா! நன்றி!

Sunday, December 15, 2013

வித்யா,சோமு,காமினி! (மெச்சூர் வாசகர்களுக்கு மட்டும்)

"மனைவியென்றால் ரொம்ப இண்ட்டிமேட், ஒருவன் தன் எல்லா ஆசைகளையும், வீக்னஸையும் மறைக்காமல்ச் சொல்லி தன் காமதாபத்தை தீர்த்துக்க ஒரு வடிகால் அவள்" னு சோமுவிடம் எந்த மடையன் சொன்னான்னு தெரியவில்லை! கண்டவன் சொன்னதையெல்லாம்  நம்பி தன்னுடைய "பாண்டஷி உலகை" மனைவி வித்யாவிடம் இருட்டில்  உளறி இன்னைக்கு நாசமாப் போயி நடுத்தெருவில் நின்னான் சோமு!

வக்கீல், கோர்ட், அது இதுனு போயி கடைசியில் எல்லாம் ஒரு வழியா நல்லபடியா  முடிஞ்சது. அமெரிக்காவில் வாழ்ந்துகொண்டு இருப்பதால தேவையில்லாத சொந்தக்காரர்கள் ஒப்பாரி, செண்டிமெண்ட்ஸ், நண்பர்கள் அறிவுரைகள் எதுவும் இல்லாம ஒருவழியா "நல்லவிதமாக" விவாகரத்தானது.

இவர்களுக்கு இல்லரவாழ்வினால் ஒரே ஒரு ஆண் குழந்தை. பையன் ப்ரவீனும், "அம்மா, அம்மா" னு சோமுவுக்கு "பை" சொல்லிவிட்டு வித்யா பின்னாலேயே ஓடிட்டான்.  எல்லாம் முடிஞ்சு இப்போ ஒரு வருடத்திற்கு மேலாகுது. விவாகரத்து "அஃபிஸியல்" ஆகிவிட்டது.

****

அன்று வேலை முடிஞ்சு வந்து ஈவனிங் "ஜாகிங்" போயிக்கொண்டிருந்த சோமு, வாழ்க்கையில் சந்தோஷமாக இருந்தான். "ஜாகிங்" போகக்கூட எட்டு வருடமாக இழந்திருந்த அவனுடைய தனிமனிதச் சுதந்திரம்  கடந்த ஒரு வருடமாக திரும்ப கிடைத்து இருந்தது. சினிமா, பார், டென்னிஸ் க்ளப், வொர்க் அவ்ட், அரை மாரத்தான் ஓடுறது னு தன் நேரத்தை இப்போதெல்லாம் "அர்த்தமாக" செலவழித்துக் கொண்டு இருந்தான், சோமு.

போன வாரம் ஈவனிங் இண்டோர் ஸ்விமிங் பூல் ல காமினியைப் பார்த்தான்.   எக்ஸ் வைஃப் வித்யாவுடைய க்ளோஸ் ஃப்ரெண்ட் அவள். எதிரும் புதிருமாக அவளைப் பார்த்ததும், "இவ எங்கே இங்க வந்தாள்?"னு யோசனையுடன் ஒரு  "ஹாய்" சொல்லிட்டு ஒதுங்கி லாக்கர் ரூமுக்குள்  நுழைந்து விட்டான்.

அதுக்கப்புறம் காமினியை அடிக்கடி அங்கே பார்த்தான். அவளும் அதே சிட்டி செண்டருக்குத்தான் வொர்க் அவ்ட் பண்ண வருகிறாள்னு  புரிந்தது அவனுக்கு.


*****

சோமு-வித்யா தம்பதிகளுக்குள் கவர்ச்சி, காதல், காம லீலைகள் எல்லாம் ஆடி அடங்கியவுடன், ஏற்கனவே இருந்த கருத்து வேறுபாடு தலைதூக்கியது. அடுத்து  ஒருவரை ஒருவர் வெறுத்து, ஒருவர் குறையை இன்னொருவர் சொல்லிக்காட்டி அசிங்கச் சண்டை போட ஆரம்பித்தபோது,  சோமுவுடைய வரம்புமீறல் மற்றும்  அவனோட எல்லா வீக்னெஸுகளும் தெரிந்த வித்யா அவனை  எளிதில், குற்றவாளியாக ஆக்கி வாய்ச்சண்டையில் வென்றாள். மனைவி என்று  நம்பி  அவளிடம் படுக்கை அறையில் சொன்ன ஒவ்வொரு விசயத்தையும் அவனுக்கு எதிராக அவள் திருப்பும்போது சோமுவால் எதுவும் செய்ய முடியவில்லை.

"இதெல்லாம் துரோகம்டி வித்யா! ஆம்படையான் படுக்கையறையில், படுக்கும்போது  சொன்னதையெல்லாம் எனக்கு எதிரா ஆக்குறியே! உன்னை பகவான் மன்னிப்பானா?" என்றெல்லாம் வசனம் பேசிப்பார்த்தான் சோமு.

அவளோ  "நானும் எத்தனை காலமா பொறுமையா பார்த்துண்டே இருந்தேன். ஒரு நாளாவது, ஒரு நேரமாவது, ஏதாவது நல்லவிதமா சொல்லுவேளானு ஏங்கினேன்! ஒவ்வொரு நாளும் அந்த இருட்டில் என் ஆசை கனவை எல்லாத்தையும் நொறுக்கிப் பாழாக்கிட்டேள்! இன்னும் இருண்டுகொண்டேதான் போகுது" என்றாள் அழுகையுடன்.

"உனக்காகத்தானடி எல்லாம் செஞ்சேன்! உன்னை சந்தோஷப்படுத்தனும்னு" என்றான் கோபத்துடன்.

"இந்தா பாருங்கோ! அந்தக் கண்றாவியை எல்லாம் எனக்காக செஞ்சேன்னு சொன்னேள்னா,  அப்புறம் எனக்கு கெட்ட கோவம் வரும்!"

"ஆமடி, ஆம்படையான், அவனோட ஆசையை எல்லாம் ஆத்துக்காரிட்ட சொல்லி தீர்த்துக்காமல்,  யாருட்டடி சொல்றது?"

"ஆசையில்லை அதெல்லாம்! உங்களுக்கு காமப் பித்து பிடிச்சு இருக்கு! நேக்கென்ன மனமருத்துவமா தெரியும்? உங்க கண்றாவி காமப் பித்தையெல்லாம் கேட்டு, அதற்கு தீர்வு சொல்ல?"

"ஊரு ஒலகத்துல எல்லா ஆம்படையானும் இப்படித்தாண்டி இருப்பா!"

" உங்களை மாதிரியா? நானும் ருக்மிணி. பத்மா, காமினி எல்லார்ட்டையும் இந்தக் கொடுமையை எல்லாம் சொல்லி அவா ஆத்துக்காரர பத்திக் கேட்டுப் பார்த்தேன். அவா எல்லாம் "என்னடி சொல்ற வித்யா?" "இதெல்லாம் கேள்விப் பட்டதே இல்லைடி!" னு அதிசயமா கேக்குறா! அவா ஆத்துக்காரர் எல்லாம் உங்களை மாரி காமப்பித்துப் பிடிச்சு அலையலை. அவா எல்லாம் பக்கா  ஜெண்டில் மேனாக்கும்"

"அப்போ யாராவது வப்பாட்டியிடம் இல்லைனா தேவடியாளிடம் போயித்தான் என் ஆசையை எல்லாம் தீர்த்து இருக்கனும்ங்கிறயாடி? அப்போ எதுக்குடி நீ? சும்மா சமச்சுப் போடவா?"

"இனிமேல் எவட்ட வேணா போங்கோ! நேக்கென்ன? உங்களைத்தான் நான் ஒரேயடியா தலை முழுகியாச்சே?"னு சண்டை போட்டுட்டு அவ  எல் எ க்கு போனவதான். அதோட அவ திரும்பி வரவே இல்லை! ப்ரவீன்கூட அவனை கால் பண்ணுவது இல்லை!

 தனிமரமானான் சோமு!

****

அதுக்கப்புறம் காமினியை அடிக்கடி ஜிம்ல பார்த்தான். வேற நண்பர்களிடம் கால்ப் பண்ணி அவளைப்பத்தி விசாரித்தபோது  காமினிக்கும் அவள் கணவன் ராஜ்க்கும் டைவோர்ஸ் ஆகிவிட்டதாக சொன்னார்கள். அவனுக்குத் தெரிய ரெண்டு பேருக்கும் குழந்தையும் கெடையாது!

ஈவனிங்  பக்கத்தில் இருந்த "கால்டிஸ் காஃபி" ஷாப்ல  மறுபடியும் காமினியைப் பார்த்தான் . அவள் தனியாக வந்திருந்தாள். காஃபி வாங்கிக்கொண்டு சோமுவைப் பார்த்து ஸ்மைல் பண்ணிக்கொண்டு அவன் அருகில் வந்தாள். அவனுக்கு அவள்  இவனை  "ஸ்டாக்" பண்ணுவது போலக்கூட  ஒரு பிரமை.

"ஹாய் சோமு! ஹவ் ஆர் யு?" என்றாள் காசுவலாக.

"ஐ அம் ஃபைன், காமினி. ஹவ் ஆர் யு?"

"டு யு மைண்ட்?"னு அவன் உக்காந்து இருந்த டேபிலில் எதிரில் அமர்ந்தாள்.

 அவள் ஒரு மாதிரியா ஸ்கேர்ட் போட்டு செக்ஸியாக இருந்தாள். அவளுக்கு ரொம்ப கவர்ச்சியான மார்பகங்கள். மேலும் அவள் உடலில் இருந்து வந்த அவள் போட்டிருந்த பர்ஃப்யூம் தனிமையில் வாடும் இவனை ஏதோ செய்தது. கொஞ்ச நேரம் என்ன பேசுவதென்று தெரியாமல் அமைதியாக இருந்தார்கள்.

"ஆமா, உங்க எக்ஸ் வித்யா எங்கே இருக்கா இப்போ?" என்று அமைதியை உடைத்தாள் அவள்.

"டைவோர்ஸ்க்கு அப்புறம் "எல் எ" க்கு மூவ் பண்ணிட்டாள். அவளோட ப்ரதர் அங்கே டாக்டரா இருக்கார். ஹி இஸ் சப்போர்டிங் ஹெர்"

"ரியல்லி?"

"ஏங்க, வித்யா  உங்க ஃப்ரெண்ட்தானே? அதிசயமா என்னிடம் இதையெல்லாம் கேக்குறீங்க?" என்றான் சோமு ஒரு மாதிரியான வாய்ஸில்.

"இல்லை எனக்கும் ராஜ்க்கும் நெறையா பிரச்சினை வந்ததும், நான் யாரையும் கால் பண்ணலை.  ஐ லாஸ்ட் டச் வித் ஹெர்" என்றாள்.

"குழந்தை எதுவும் உண்டா உங்களுக்கும் ராஜ்க்கும்?!"

"இல்லை, சோமு! அதான் எல்லாம் ஈஸியா முடிந்தது. நான் இங்கே ரெண்டு ப்ளாக் தள்ளி ஒரு அப்பார்ட்மெண்ட்லதான் இருக்கேன். ஐ அம் லிவிங் அலோன்" என்றாள் அழுத்தமாக.

"ராஜ், ஜெண்டில்மேன் ஆச்சே? என்ன ஆச்சு?"

"ஜெண்டில்மேன் எல்லாம் ஃப்ரெண்டா இருந்தாத்தான் நல்லாயிருக்கும். புருசனா இருந்து டெய்லி அரச்ச மாவையே அரச்சா  ரொம்ப போர் அடிக்கும்!"னு ஒரு மாதிரியாகச் சிரிச்சாள் காமினி.

ஏற்கனவே அவள் உதடுகள் அவனை என்னவோ செய்தது. அவள் இதுபோல் பேசுவது அவனை மேலும் உன்மத்தம் கொள்ளச் செய்தது.

"சரி, நான் போயிட்டு வர்ரேன்ங்க. ஒரு அப்பாயிண்ட்மெண்ட் இருக்கு"னு புறப்பட எத்தனித்தான்.

"உங்க ஃபோன்  # கொடுங்களேன், சோமு?" என்றாள் காமினி.

"இது என் ஹோம் #"னு அதை மட்டும் கொடுத்துவிட்டு நகர்ந்தான்.

*************
அன்று இரவு  டின்னர் சாப்பிட்டுவிட்டு தூங்கப் போகும்போது, அவன் ஹோம் ஃபோன் அலறியது.

"ஹல்லோ! நாந்தான் காமினி"

"சொல்லுங்க "

"உங்ககிட்டு ஒண்ணு கேக்கனும்?"

"என்னங்க?"

"இல்லை, உங்க எக்ஸ் வித்யா உங்களைப் பத்தி நெறையா கம்ப்ளைய்ன் பண்ணுவா..'

"என்னனு?"

"நீங்க ரொம்ப மோசம் அது இதுனு."

"ஆமா நான் மோசம்தான்"

" இல்லை இல்ல, படுக்கையறையில்  ரொம்ப "டேர்ட்டி"யா பேசுவீங்களாமே?"

" "

"உண்மையா, சோமு?"

" "

"இல்ல, அதுமாதிரிப் பேசினால் எனக்கு ரொம்பப் பிடிக்கும்"

"சாரி, காமினி, ஐ ஹாவ் டு ஸ்லீப் நவ்" னு அவசரமாக ஃபோனை ஹேங் அப் பண்ணிட்டான் சோமு.

சோமுவைப் பொறுத்தவரையில் ஏற்கனவே இந்த விசயத்தில் ஒருத்திட்டப்பட்ட அவமானம் வாழ்நாளுக்கும் போதும். திடீர்னு இப்போ வந்த இந்தக் காமினியை நம்பி எதையாவது ஒளறிட்டு எதுக்கு வம்பு? னு அவனுக்கு அந்த வினாடி  புத்தி வந்துவிட்டது. ஆனால் ஒரு கணம்தான் அப்படி தோன்றியது அவனுக்கு. ஃபோனை கட் பண்ணிய மறுகணமே, ஏதோ தவறு செய்துவிட்டது போல உணர்வு வந்து அவனைக் கொன்றது.

ஒரு வேளை வித்யா போலில்லாமல் காமினி வேற டைப்பாக இருந்து தன்னுடைய உளறல்களையெல்லாம் ரசித்தால்?  படுக்கை அறையில் நான் இழுக்கும் இழுவைக்கெல்லாம் சரியாக வருவாளோ? என்னுடைய  தேவைக்கெல்லாம் காமினிதான் சரியான மருந்தோ? அவளுக்கும் என்னைப்போலவே இதேபோல் காமப்பித்து பிடிச்சு இருக்குமோ? அதனால்த்தான் ராஜுடன் அவளால் திருப்தியாக நிம்மதியாக வாழ முடியவில்லையோ? இவளோடு இணைந்தால், ஒருவர் இன்னொருவருவருக்கு மருந்தாக ஆகி இருவரும் வெற்றியடைய வாய்ப்பிருக்கிறதோ?  என்று குழம்பி குழம்பி தூங்காமல் புரண்டு புரண்டு படுத்து கடைசியில் எப்படியோ அன்று இரவு தூங்கினான் சோமு.

அடுத்த நாள், ஈவ்னிங்,  அதே நேரத்தில் வழக்கம்போல் காமினியை "ஜிம்" ல பார்த்தான். ஆனால் அவளோ, இன்று அவனுக்கு ஒரு "ஹாய்"கூட சொல்லாமல் வேண்டும் என்றே சோமுவைத் தவிர்த்துவிட்டு கண்டுக்காமல் திருப்பிக்கொண்டு போய்விட்டாள். அடுத்து ஒரு முறை அவன் லாக்கர்க்கு சொல்லும் வழியில் அவளை மறுபடியும் பார்த்தான். அப்போவும், அவனை  தவிர்த்து வேகமாக அவன் முன்னால் நடந்துபோனாள். அப்படி நடந்துபோகும்போது  காமினியின் பின்னழகு அவனை கேலி செய்து கொண்டே நகர்ந்தது. சோமுவால் அவள் ஆடைகளை கலைந்து அவளை நிர்வாணமாக நடக்கவிட்டு அவள் பின்னழகை மனக்கண்ணால் வேடிக்கை பார்க்காமல் இருக்கமுடியவில்லை .

பாவம் சோமு,  "சரி இதோட போய் தொலையிறா சனியன்,  நமக்குக் கிடைத்த  சுதந்திரம் பறிபோகாமல் இருக்கிறதே"னு காமினியை உதறித்தள்ளிவிட்டு  சந்தோஷப்படமுடியாமல் அடி முட்டாளாகிக்கொண்டு போனான். அதென்ன வென்று புரியவில்லை, அவனை அவள் தவிர்ப்பதால் அவள் இன்னும் அழகாகவும் கவர்ச்சியாகவும் தெரிந்தாள். தனிமையில் துணையில்லாமல் வாடும் அவனுக்கு தானாகவே அவனை நோக்கி வந்த  அவள் ரொம்பவே தேவைப்பட்டாள்.  அன்று இரவு படுக்கையில் படுத்த அவன் அவளை  தன் மனதில் கொண்டு வந்து ஒவ்வொரு ஆடையாகக் கலைந்து  நிர்வாணமாக்கி காமினி அழகை மறுபடியும் ரசிக்க ஆரம்பித்தான்.

அமுதம்போல் அவன் ஃபோன் இனிமையாக இசைத்தது

"ஹல்லோ?"

 காமினிதான்!

"what did you think? I am a whore or something, you bastard!" என்று கத்தினாள்.

"இல்லங்க.."

" Dont you ever hang up on me! Do you UNDERSTAND?"

"சாரிங்க, காமினி! நான் ரொம்பக் குழப்பத்தில் இருந்தேன்"

"என்ன குழப்பம்?"

"இல்லை திடீர்னு என்னைப் பத்தி எல்லாம் தெரிந்தது போல.. பேசினீங்க..அதான்"

"நான் சைக்காலஜி டீச் பண்ணுறேன். அதான் என்னுடைய வேலை! மேலும் உங்க ஆத்துக்காரி உங்களப் பத்தி எல்லாத்தையும் என்னிடம் புட்டுப் புட்டு வச்சுட்டா"

" "

"Are you there?"

"Yes"

"நான் சொல்றதைக் கேளுங்க, சோமு!"

"சரிங்க"

"I know we are made for each other!"

"எப்படிச் சொல்றீங்க?"

"நான் ஈவனிங் "ஜிம்" ல உங்களைக் கடந்து முன்னால போனேன் இல்லை? நீங்க லாக்கர் ரூம் போகும்போது?"

"ஆமா?"

"பின்னால இருந்து என்ன பண்ணினீங்க அப்போ?"

" "

"Be honest and tell me. Did you look at my butt?"

" "

"Did you undress me and watched my naked butt in your fucking mind or not?"

" "

"உண்மையை சொல்லுடா, பொறுக்கி!"

"காமினி"

"வாட்?"

"உன்னை நான் மனசுக்குள்ளேயே வேறென்னவெல்லாம் செஞ்சேன்னு தெரியனுமா, உனக்கு?"

"யெஸ்"

"நாளை நைட் நீ உன் வீட்டிலேதான் இருப்பியா?"

"ஆமா"

"உன் வீட்டிற்கு வந்து நானே செஞ்சு காட்டுறேன். சரியாடி? தேவடியா!'

"இப்போத்தான் வித்யா சொன்ன சோமு மாதிரி பேசுறீங்க..என்னால அவ்ளோ நேரம் பொறுமையா இருக்க முடியாது"

"நீ சைக்காலஜி டீச்சர்னு சொன்ன? எப்படியோ ஒரு நாள் சமாளி."
----------------------------

அடுத்த நாள் காலையில் வேலைக்குப் போகுமுன்  சோமு சீரியல் சாப்பிட்டுக்கொண்டு இருந்தான்.. யாரோ வீட்டு பெல்லை அடிச்சாங்க. யாருடா இப்போ?னு யோசனையுடன் கதவைத் திறந்தான்.

"டாடீ!" னு  ப்ரவீன் கத்தினான். அருகில் வித்யா நின்னுகொண்டிருந்தாள்.

ப்ரவீனை தூக்கி வைத்துக்கொண்டு, "என்ன திடீர்னு?" என்றான் வித்யாவிடம்.

"அண்ணாவுக்கும், மன்னிக்கும் ரொம்ப பிரச்சினை அதிகமாகி டெய்லி சண்டை போடுறா. டைவோர்ஸ் பண்ணிக்கப்போறாளாம்! அங்கே இருந்தால் ப்ரவீன் படிப்பும், மனசும் ரொம்ப  பாதிக்கப்படுது.."

"ஈவ்னிங் பேசலாமா? நான் இப்போ வேலைக்குப் போகனும்!" என்றான் சோமு.

"ஈவ்னிங் சீக்கிரம் வாங்கோ! நான் நெறையா பேசனும்"னு மிகவும் அன்பாகச் சொன்னாள், வித்யா!

வேலைக்குப் போக தன் சூட்கேஸை எடுத்துக்கொண்டு யோசனையுடன் காரில் அமர்ந்து புறப்பட்டான், சோமு!

-முற்றும்

இது இந்தத்தளத்தில் ஏற்கனவே வந்தஒரு மீள் பதிவுதான். Older version has been edited and modified a bit.

Thursday, December 12, 2013

பாரதியின் பிறந்தநாளை மறந்த தமிழறிஞர்கள்! கவிஞர்கள்!

போன வருடம் 2012ல ரஜினி பிறந்த தினத்தென்று பதிவுலக மாமேதைகள், கவிஞர்கள் (நம்ம கவிஞர் மதுமதியும்தான்), ரஜினியைத் தூக்கிக் கொண்டாடும் தமிழ் சமூகம், மீடியா பாரதியை  மதிக்கலைனு என்று ஒரே ஒப்பாரி வைத்தார்கள்.

இவர்களுக்கும் ரஜினி பொறந்தநாள் அன்றுதான் பாரதி பொறந்தநாள் ஞாபகம் வந்ததோ என்னவோ!என்ற கேள்வி எழாமல் இல்லை!

ரஜினியை, கரிப்பதை விட்டுப்புட்டு ஒழுங்கா பாரதி பொறந்த தினத்திற்கு அவரை வாழ்த்துவதுதான் பெரிய மனுஷனுக்கு அழகுனு இவர்கள் ஒப்பாரிப் பதிவில் இட்ட பின்னூட்டத்தில் எடுத்துச் சொல்லப்பட்டது.

சரி, இந்த முறை (2013) என்ன பண்ணுறாங்கனு பார்ப்போம்னு காத்திருந்தால் எனக்குக் கிட்டியது ஏமாற்றமே! :(

இந்த வருடம் பாரதி பிறந்ததினத்தென்று அவருக்கு ஒரு வாழ்த்தோ,  நினைவுகூர்தலோ எதுவுமே இவர்கள் வலைதளத்தில் காணோம்!

2012ல டிசம்பர் 12 வாக்கிலே  சில வலைபதிவுகளில் வந்த பதிவுகள் சில உங்கள் பார்வைக்காக கொடுக்கப்பட்டுள்ளது!

பாரதியும் சூப்பர் ஸ்டாரும்- ரமணி சார் பதிவு!

ரஜினி பிறந்தநாள்-பாரதியார் பிறந்தநாள் ஒரு பார்வை- கவிஞர் மதுமதி


இந்த வருடம் டிசம்பர் 11ல இவர்கள் பாரதியை வாழ்த்தி ஏதாவது பதிவு எழுதினாங்களா?னு நீங்கதான் சொல்லணும்!

Wednesday, December 11, 2013

ஜெயதேவ் பண்டாரமும், அவனோட வெளக்கெண்ணை பதிலும்!

ஆமா, கடவுளை உருவகிச்சது யாருடா, பண்டாரம்?

\\மனிதமனம் கடவுளை உருவகிக்கவில்லைனா, யாரு உருவகிச்சா?\\
பண்டாரத்தின் பதில்: இறைவன் ஆரம்பமும் முடிவும் இல்லாதவன், அவன் எப்போதும் இருப்பவன், அவனை உருவாக்க யாருடைய மனமும் தேவையில்லை, பிணமும் தேவையில்லை.

பண்டாரத்தின் அகந்தையைப் பார்த்தீங்களா? 

கொஞ்சம்கூட யோசிக்காமல் என்னவோ எல்லாம் தெரிந்த பெரிய புடுங்கிமாரி பதில் சொல்றான்!

இவன் ஒரு அடிமுட்டாள்னு காட்ட இந்த ஒரு உதாரணம் போதும்.  

கொஞ்சம் யோசிங்க, இங்கே "கடவுள்" இப்படிப் பட்டவன்னு வரையுறுப்பது இந்தப் பண்டாரம்தான். இது எவனுக்காவது புரியலையா? சரி இந்தப் பண்டாரம் யாரு? மனுசனா? பகவானா? இவன் பதிவில்/பதிலில் இவன் மனம் பேசுதா? இல்லை இவன் பொணம் பேசுதா?

இந்த ஜெயதேவ் பண்டாரம் சுத்தமான மூளை மழுங்கிய நிலையில் இருப்பதால், இதைச் சொல்வது, தான்தான் என்கிற சுயநினைவுகூட இல்லாமல் பேசுறான் இந்த வெளக்கெண்ணை!

இவனையெல்லாம் வளரவிடாமல் களை எடுக்கலைனா தமிழ் சமூகம் மட்டுமல்ல, தமிழ் மணமும் நாற்றமடிக்கும். இந்தமாரி, தன்னிலைகூட  உணராத முட்டாப்பயளுகளுக்கு ஜால்ரா அடிக்கிறவனுகளையும் கொண்டுபோய் பொதைக்கணும்!

ஆமாம், "ஜெயதேவ் பண்டாரமும், அவனோட வெளக்கெண்ணை பதிலும்!" இதுதான் பதிவின் தலைப்பு!

Monday, December 9, 2013

ஆத்திக அதிமேதாவிகளின் விதண்டாவாதம்!

கடவுளை உணர்ந்தது மனிதமனமா? இல்லை ஆட்டுகுட்டி மனமா? என்ற கேள்விக்கு "மனிதமனம்" என்பதுதான் பதில். இல்லையா? விலங்குகளுக்கு கடவுள் இருப்பது தெரியுமா? தெரிந்தும் இருக்கலாம்! தெரியாமலும் இருக்கலாம். நமக்கு விலங்குகள் பேசுவதும், வணங்குவதும் தெரியாது, புரியாது.

"ஆத்திக பண்டாரங்களை என்னைக்குமே திருத்த முடியாது!  விவாதம் என்கிற பேரில் எதையாவது ஒளறிக் கொட்டுங்கள்" என்கிற உண்மையைச் சரியாக உணராமல், "காமக்கிழத்தன்" என்கிற பதிவர், கடவுள்சம்மந்தமான சில கேள்விகளை முன்வைத்துள்ளார்.

உடனே, நீ கேள்வி கேட்டுப்புட்டியா, இந்தா என் பதில்கள்னு நம்ம ஆத்திகச் சண்டியர் செஜதேவ், பதில்னு எதையோ உளறிக்கொட்டி, "நாத்திகனெல்லாம் கூமுட்டைனு இவரு நிரூபிச்சதா  நினைப்பதுடன், சில ஆத்திகப் பண்டாரங்களிடம் சான்றிதழ்களையும் பெற்று வெற்றியடைந்துள்ளார்". இந்தச் சான்றிதழ்களை இவர் பகவானிடம் கொண்டுபோய்க் காட்டி, பகவானை மகிழ்ச்சியில் ஆழ்த்தி, அவர் மனதில் இடம் பிடித்து உள்ளார் இந்த ஆத்திகச் சண்டியர். இருந்துட்டுப் போகட்டும்!

சரி, இவர் பதில்னு என்ன சொல்கிறார்னு பார்ப்போம்..

மகான் ஜெயதேவ் உளறியதில் ஒரு பகுதி இது.
****மனித மனம் பொதுவாக தன்னுடைய அனுபவத்தில் எதைப் பார்க்கிறதோ அதை வைத்தே மற்ற எல்லாவற்றையும் ஒப்பிட்டுத் தீர்மானிக்கும்.  அதைத் தாண்டி அதனால் யோசிக்க முடியாது.  இங்கே நாம் காணும் விஷயங்கள் அனைத்துமே ஒன்றை ஒன்று சார்ந்தவையாக இருக்கும்.  உதாரணத்திற்கு 'தந்தை'என்று சொன்னால் மகன்/மகள் என்று ஒன்றும் இருக்க வேண்டும், இல்லாவிட்டால் தந்தை என்பதற்கே பொருள் இல்லாமல் போய் விடும்.  அதே போல மகன் என்று இருந்தால் தந்தை என்ற ஒன்றும் இருக்க வேண்டும், இல்லாவிட்டால் மகன் என்ற வார்த்தைக்கு அர்த்தமே இல்லை.  இரண்டும் ஒன்றையொன்று சார்ந்தவை.   இதைப் போல நாம் இங்கே காணும் அனைத்தும் Relative Truth என்று ஆங்கிலத்தில் சொல்லப் படும் ஒன்றை ஒன்று சார்ந்த விடயங்கள். ஒரு உண்மை இன்னொரு உண்மையை சார்ந்து நிக்கிறது, ஒன்று இல்லாவிட்டால் மற்றொன்றும் இல்லை. ஆனால் இறைவன் என்பவன் Absolute Truth, பரம்பொருள். ****


என்ன சொல்றார், இந்த மகான்?

இந்த மேதாவி மனிதமனம் பற்றி பேசுகிறார். மனிதமனம் ஒன்றை புரிந்துகொள்ளும்விதம் பற்றி விளக்கம் அளிக்கிறார் இந்த வெளக்கெண்ணை மகான்!

இதற்கு உதாரணம்னு மனிதமனத்தின் உணருதலில் "தந்தை" "மகள்" தாய்" "காதல்"  "கற்பு" "அன்பு" "பாசம்" போன்றவை எல்லாம் "ரிலேடிவ் ட்ருத்" தாம். ஆனால் "கடவுள்"என்கிற இன்னொரு மனிதமனத்தின் பிதற்றல் மட்டும் "அப்சொலூட் ட்ருத்"தாம்!

இந்த மகான் மனிதனா? இல்லை மண்ணாங்கட்டியா?   இல்லை பகவானா?

என்னுடைய புரிதல்: இந்தாளும் ஒரு மனுசந்தான்! இவர் உளறுவதும் மனிதமனத்தின் மனப்பிதற்றல் தான்! ஆக "கடவுள்" என்று இவர் உளறுவதும் இந்தத் தனி மனிதனின் பிதற்றல்தான்! மனிதமனம் பிதற்றும் ("கடவுளை") மட்டும் ஏன்  "Absolute Truth" என்று பிதற்றுகிறார் இந்த அரைவேக்காடு???

மனிதமனம் பத்தி ஒளறும் இந்தப் பண்டாரத்திற்கு தான் ஒரு மனிதன் என்கிற சுயநினைவே இல்லை! தான் உளறும், தான் பேசும் "கடவுளும்" மனிதமனத்தின் பிதற்றல்தான் என்கிற உணர்வும் இல்லை!

* ஏன்ப்பா இந்தாளுக்குக் கடவுளை அறிமுகப்படுத்தியது யார்?

என்னுடைய புரிதல்:  இவருக்குக் கடவுளை உணர வைத்ததும் இன்னொரு மனிதன் எழுதிய புத்தகமோ, சொற்பொழிவோ, இல்லை அர்ச்சனையோதான்!  இதைக்கூடச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் எல்லோரையும் கூமுட்டை என்று உளறுகிறது இந்தக் கூமுட்டை!

"கடவுள்" என்கிற புரிதலும் மனிதமனத்தில் உருவாகி, மனிதமனத்தால் புரிந்து கொள்ளப்பட்டு, ஒரு மனிதனிடமிருந்து இன்னொருமனிதனுக்குப் பரவிய "ஒரு தொற்று நோய்"தான் என்பதை இந்த கூமுட்டை ஏன் உணரமுடியவில்லை???

"கடவுள் பக்தி" என்னும் மனிதமன நோயால் பாதிக்கப்பட்ட ஒரு வியாதியஸ்தந்தான் இந்த ஜெயதேவ் என்னும் பண்டாரமும்!  

அந்த பக்தி என்னும் வியாதி முற்றிப்போய், இந்தப் பண்டாரம் உளறும் உளறல்களில், தானும் ஒரு மனிதந்தான், தான் உளறும்  "கடவுளும்" மனிதனின் பிதற்றல்களில் ஒன்றுதான் என்றுகூட புரியாமல், என்னவோ தானே "கடவுள்" என்பதுபோல் வியாக்யாணம் பேசும் ஒரு கூமுட்டைதான் இந்தாளு!

ஜெயதேவ் is talking about "relative truth"! When it comes to "God" which should be another RELATIVE TRUTH discovered by human mind , he calls that as "absolute truth" for his convenience. His same "senseless mind" is the one came up with the "God concept" as well. As it comes from same "dead mind" of his, we should call "God" as relative truth as well. 

That is as simple as that!